உலகத்தமிழர் அனைவருக்கும் வணக்கம்!

அனைவருக்கும் வணக்கம்!

இந்த வலைப்பூ மூலமாக நாம் பல அரிய பயனுள்ள மூலிகைகளைப்பற்றி அறிந்துகொள்ள இருக்கின்றோம்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் திகதி முதலாக நாம் நமது நாட்டு மூலிகைகளை அறிந்து பயன்பெறுவோம்.

நன்றி!

து. பஞ்சாட்சரம்

Comments